Home Cinema News Thalaivar 171: ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படம் இந்தப் பின்னணியில் உருவாகிறது

Thalaivar 171: ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படம் இந்தப் பின்னணியில் உருவாகிறது

152
0

Thalaivar 171: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் படம் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே கதைக்களம் குறித்து பல கருத்துக்கள் நிலவி வருகின்றன. தலைவர் 171 என்று தற்காலிகமாக டைட்டில் டீசர் ஏப்ரல் 22 ஆம் தேதி வெளியிடப்படும் என்று செய்திகள் பரவி வருகிறது.

ALSO READ  Soodhu Kavvum 2: மிர்ச்சி சிவாவின் 'சூது கவ்வும் 2' டீசர் வெளியாகியுள்ளது

கோலிவுட் திரையுலக வட்டாரங்களில் சமீபத்திய சலசலப்புகளின்படி, தங்கக் கடத்தலைப் பின்னணியாகக் கொண்டு உருவாகும் தலைவர் 171 இல் ரஜினிகாந்த் ஒரு மாஃபியா டானாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பல்வேறு போக்குவரத்து முறைகள் மூலம் தங்கம் எவ்வாறு கடத்தப்படுகிறது என்பதைத் தலைவர்171 வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று தற்போது வைரலாகி வரும் செய்தி.

ALSO READ  Jailer: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் ஜூக்பாக்ஸ் வெளியாகியுள்ளது

Thalaivar 171: ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 171 படம் இந்தப் பின்னணியில் உருவாகிறது

லோகேஷ் கனகராஜ் ஏற்கனவே ரஜினிகாந்தை சால்ட் அண்ட் பெப்பர் வேடத்தில் நடிப்பதை கூறியிருந்தார், மேலும் இந்த பெரிய பட்ஜெட் என்டர்டெயின்ரை ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Leave a Reply