Home Cinema News Pathu Thala: சிம்புவின் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஃபாஸ்ட் சிங்கிள்...

Pathu Thala: சிம்புவின் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஃபாஸ்ட் சிங்கிள் இந்த நேரத்தில் வெளியாகும்

85
0

Pathu thala: ஓப்லி என். கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு, கெளதம் கார்த்திக், பிரியாபவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் திரைப்படம் பத்து தல இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து. தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்த நிலையில் படத்தின் புரொமோஷன் வேலைகளும் கூடிய விரைவில் தொடங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ  Ajith Kumar: பிரசாந்த் நீல் அஜித்தை வைத்து இரண்டு படங்களை இயக்க உள்ளார்

Also Read: சூர்யா 42 படத்திற்குப் பிறகு சுதா கொங்கராவின் புதிய படத்தில் இணையும் சூர்யா

சிம்புவின் பத்து தல படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் சிங்கிள் ட்ராக் பாடல் மற்றும் இசைவெளியீட்டு விழாவை படக்குழுவினர் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

Pathu Thala: சிம்புவின் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ஃபாஸ்ட் சிங்கிள் இந்த நேரத்தில் வெளியாகும்

மார்ச் 30 ஆம் தேதி திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் பத்து தல படத்தில் இசைவெளியீட்டு விழா மார்ச் முதல் வாரத்தில் பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர். அதோடு கூடிய விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியாகும் என்று தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பாடலை கேட்க ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.

Leave a Reply