Home Cinema News Varisu: தளபதியின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட்

Varisu: தளபதியின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட்

142
0

Varisu: தளபதி விஜய்யை வைத்து வாரிசு படத்தை இயக்கி வருகிறார் வம்சி பைடிப்பள்ளி. தில் ராஜுவின் தயாரிப்பில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸின் கீழ் தயாராகி வருகிறது. இந்த திரைப்படம் ஹைதராபாத்தில் தற்போது 4-ம் ஷெட்யூல்களை முடித்துள்ளது.

ஃபர்ஸ்ட் சிங்கிள்:

தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மேலும் செய்தியின்படி, அவர் முதல் சிங்கிள் பாடலை முடித்துள்ளார். இந்த பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் ஜோனிதா காந்தி படியுல்லார். விரைவில் இந்த ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ALSO READ  Suriya: கங்குவாவிற்கு அடுத்ததாக மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையும் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா!

Varisu: தளபதியின் வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் புதிய அப்டேட்

தில் ராஜு தயாரிக்கும் இப்பாடல் காட்சியின் படப்பிடிப்பு முடிந்து விட்டது என்றும், வாரிசு படத்தின் நடன இயக்குனர்களாக ஷோபி மாஸ்டர் தெரிவித்தார். சமூக ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், ஸ்ரீகாந்த், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா எனப்பெரிய பட்டாளமே நடிக்கிறது. இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Leave a Reply