Home Cinema News Maaveeran: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் பார்க்கவந்த தளபதி விஜய் மனைவி சங்கீதா

Maaveeran: சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படம் பார்க்கவந்த தளபதி விஜய் மனைவி சங்கீதா

0

Maaveeran: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மாவீரன்’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ்சாகியுள்ளது. இந்த ஃபேண்டஸி திரைப்படத்தை மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார், அவர் தனது முதல் ‘மண்டேலா’ படத்திற்காக தேசிய விருதை வென்றார். மாவீரன் கதாநாயகன் சிவகர்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்துவிட்டனர்.

தற்போது, ​​தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் மாவீரன் படத்தைப் பார்க்க வந்தபோது காணப்பட்டார் என்பது சூடான செய்தி. அவர் கருப்பு மாஸ்க் அனிந்தபடி காரைவிட்டு இறங்கும் காட்சி வீடியோவில் காணமுடிகிறது. அது தொடர்பான போட்டோகள் மற்றும் வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகின்றன. படத்தின் நாயகி அதிதி சங்கர் மற்றும் நடிகை சரிதா ஆகியோர் ரசிகர்களுடன் படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.

Maaveeran: சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' படம் பார்க்கவந்த தளபதி விஜய் மனைவி சங்கீதா

மாவீரன் திரைப்படம் பார்வையாளர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள நேர்த்தியான நகைச்சுவை மற்றும் புதிரான கற்பனைக் கூறுகளை பாராட்டுகின்றன. இத்திரைப்படத்தில் சிவ்கார்த்திகேயன், அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா, மிஷ்கின் மற்றும் பலர் நடித்துள்ளனர், பரத் சங்கரின் இசையில், வித்து அய்யன்னாவின் காட்சியமைப்பில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார். தற்போது இப்படம் திரையரங்கில் வெற்றினடைபோடுகிறது.

 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version