Home Cinema News Suriya: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூரியா திடீர் சந்திப்பு.! – இணயதளதில்...

Suriya: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூரியா திடீர் சந்திப்பு.! – இணயதளதில் வைரலாகும் புகைப்படம்

75
0

Suriya: தமிழ் திரையுலகில் அதிகம் தேடப்படும் ஹீரோக்களில் சூர்யாவும் ஒருவர். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘சூர்யா 42’ படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் வெற்றிமாறனுடன் இணைந்து ‘வாடிவாசல்’ படத்தைத் முடித்த பின் சுதா கொங்குறா இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், சமீபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை சூர்யா சந்தித்தார் என்பது சமீபத்திய செய்தி.

ALSO READ  Official VTK: சிம்பு வெந்து தணிந்தது காடு சென்சார் சான்றிதழ் விவரம் வெளியாகியுள்ளது

Suriya: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருடன் நடிகர் சூரியா திடீர் சந்திப்பு.! - இணயதளதில் வைரலாகும் புகைப்படம்

நேற்று நடிகர் சூரியா மும்பையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை சந்தித்தார். இருவரும் ஒன்றாக எடுத்து கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகராமில் பகிர்ந்துள்ளார் சூரியா. மரியாதை மற்றும் அன்பு என்று தலைப்பிட்டார். இவர்கள் இருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ALSO READ  GOAT: தளபதி விஜய்யின் ''தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்'' முதல் சிங்கிள் ரிலீஸ் நேரம் அர்ச்சனா கல்பதி வெளியிட்டார்

ரோலக்ஸ் சூரியா கடவுளை சந்தித்தார்’ என்று படத்தை பார்த்த ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் லைக்குகளைப் பெற்றுள்ளது.

Leave a Reply