Home Cinema News Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு!

Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு!

60
0

Varisu: தமிழ் சினிமாவில் வசூல் நாயகனாக வலம்வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படம் உருவாகி வருகிறது. வம்சி பைப்டிபள்ளி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நடத்தி வருகின்றனர்.

Also Read: Dhanush: ஐஸ்வர்யா ரஜினிகாந்த்-தனுஷ் வழக்கை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

ஆந்திரா சினிமா துறையினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தயாரிப்பாளர்கள் சினிமா துறையினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் விஜய் நடிக்கும் வாரிசு படத்திற்கு பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் தற்போது ஆந்திர மாநிலத்தில் திரைப்பிரபலங்கள், தயாரிப்பாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆந்திராவில் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது தளபதி விஜயின் வாரிசு படப்பிடிப்பிற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது.

ALSO READ  AK62: அஜித்தின் AK62 படத்தில் இணையும் இரண்டு சூப்பர் ஹிட் இயக்குனர்கள்

Varisu: விஜய்யின் வாரிசு படப்பிடிப்புக்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு!

நேற்று அகஸ்ட் 1 முதல் தெலுங்கு சங்கம் ஒன்றிணைந்து ஆந்திராவில் நடைபெறும் படப்பிடிப்பை நிறுத்துவதாக அறிவித்தனர். தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் படம் உருவாக்குவதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த படத்தை தமிழில் தயாரிப்பதாக கூறி ஆந்திர மாநிலம் விசாகப்படினதில் படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளரான சில சங்கங்கள் ஒன்றிணைந்து படப்பிடிப்பை நிறுத்துவதாக அறிவித்த நிலையில் அதற்கான ஆரம்பகட்ட பேச்சி வார்தியை தில் ராஜு தான் நடத்தினார். தற்போது அவர் எதோ ஒரு காரணத்தை சொல்லி படப்பிடிப்பை நடத்துவதால் மற்ற தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ALSO READ  Vijay: சூப்பர் குட் பிலிம்ஸின் 100வது படத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார் ஜீவா உறுதிப்படுத்தினார்

Also Read: Lokesh Kanagaraj: சமூக வலைதளங்களில் இருந்து ஓய்வு பெறுவதாக லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு

அதேபோல் தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் தயாரிப்பாளர் நாகவம்சியும் படப்பிடிப்பை நடத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது இருவரும் தயாரிப்பு சங்கத்தில் முக்கிய உறுப்பினர்கள். விஜயின் வாரிசு படப்பிடிப்பு நடக்குமா நடக்காத என்று தளபதி ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.

Leave a Reply