Home Cinema News Vaathi Second single: தனுஷ் நடித்த வாத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

Vaathi Second single: தனுஷ் நடித்த வாத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

0

Vaathi Second single: தனுஷ் நடிக்கும் அடுத்த படம் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழி படத்தில் நடித்துள்ளார். தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் சர் என்றும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்துள்ளார்.

Also Read: துணிவு அல்லது வாரிசு – பொங்கல் வின்னர் யார்?

Vaathi Second single: தனுஷ் நடித்த வாத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் அப்டேட்

நாடோடி மன்னன் தமிழ் மற்றும் பஞ்சாரா தெலுங்கு என்ற தலைப்பில் இரண்டாவது சிங்கிள் பாடல் ஜனவரி 17, 2023 அன்று வெளியாகும் என்று தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்தப் பாடலைப் பற்றிய சில விவரங்கள் வரும் நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் சாய் குமார்,சமுத்திரக்கனி, தணிகெல்ல பரணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்த இந்தப் படம், பிப்ரவரி 17, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version