Home Cinema News Buzz: பிரபாஸின் கல்கி 2898 A.D படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம்

Buzz: பிரபாஸின் கல்கி 2898 A.D படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம்

78
0

Tollywood: பிரபாஸ்-நாக் அஸ்வின் திரைப்படத்தின் தலைப்பை கல்கி 2898 A.D என தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர், மேலும் தொன்மவியல்-அறிவியல் புனைகதை படத்தின் பார்வை ரசிகர்களையும் மற்ற பார்வையாளர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த பிரம்மாண்ட படத்தில் தீபிகா படுகோனே கதாநாயகியாக நிடிக்கிறார்.

Also Read: தனுஷின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்? – ‘கேப்டன் மில்லர்’ மற்றும் ‘டி50’ புதுப்பிப்புகள்

இருப்பினும், வெளியீட்டு தேதி சமீபத்தில்வெளியான முதல் பார்வை மற்றும் போஸ்டர்களில் இருந்து நீக்கப்பட்டது, இது சமூக ஊடகங்களில் வலுவான சலசலப்பை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் திட்டமிட்டபடி ஜனவரி 12, 2024 அன்று திரைப்படம் வெளியிடப்பட நிலையில் தற்போது வரும் கோடையில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்று இப்போது வதந்தி பரவியுள்ளது. அனால் தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்.

ALSO READ  Beast New Update: பீஸ்ட் படத்தின் புதிய அப்டேட் இதோ வந்துவிட்டது

Buzz: பிரபாஸின் கல்கி 2898 A.D படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம்

பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே தவிர, கல்கி 2898 A.D படத்தில் திஷா பதானி, அமிதாப் பச்சன், கமல்ஹாசன் மற்றும் பசுபதி ஆகியோர் குறிப்பிடத்தக்க வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, வைஜெயந்தி மூவிஸ் இந்த பெரிய பிரம்மாண்ட படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply