Home Cinema News PS-2 பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தின் ரன் டைம் மற்றும் சென்சார் தகவல்...

PS-2 பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தின் ரன் டைம் மற்றும் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.

89
0

PS-2: இயக்குனர் மணிரத்னம் அவர்களின் நீண்டநாள் கனவு படமான பொன்னியின் செல்வன் பார்ட் 1 திரைப்படம் கடந்த ஆண்டு பிரமாண்டமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அதன் இரண்டாம் பாகம் (பொன்னியின் செல்வன்-2) இந்த ஆண்டு ஏப்ரல் 28, 2023 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளிவரத்தயாராக உள்ளது.

ALSO READ  Vijay: நடிகர் சரத்குமார் விஜய்யின் அரசியல் ஆசைகளை அன்போடு வரவேற்கிறார்".

PS-2 பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் படத்தின் ரன் டைம் மற்றும் சென்சார் தகவல் வெளியாகியுள்ளது.

பொன்னியின் செல்வன் -2 படத்தின் சென்சார் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரன் டைம் மற்றும் சென்சார் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2 மணிநேரம் 45 நிமிடங்கள் (165 நிமிடங்கள்) நீளமான இயக்க நேரத்தைக் கொண்ட இந்த பான்-இந்தியன் படத்திற்கு CBFC U/A சான்றிதழை வழங்கியது. இரண்டாம் பாகத்தின் ரன்டைம் கிட்டத்தட்ட முதல் பாகத்தின் ரன்டைம்தான் என்று தெரியவந்துள்ளது.

ALSO READ  Official Chandramukhi 2: சந்திரமுகி 2 படத்துக்கு முன்னணி பாலிவுட் நடிகை உறுதி - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இசை புயல் ஏ. ஆர் ரகுமான் இசையில் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்த இந்த அதிக பட்ஜெட் விக்ரம், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி, பிரகாஷ் ராஜ், ஜெயராம், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, நாசர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

Leave a Reply