Home Cinema News PS-1 again new record: பொன்னியின் செல்வன்-1 தமிழகத்தில் அரிய சாதனை படைத்துள்ளது

PS-1 again new record: பொன்னியின் செல்வன்-1 தமிழகத்தில் அரிய சாதனை படைத்துள்ளது

116
0

PS-1: பிரபல இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கிய சமீபத்திய திரைப்படம் பொன்னியின் செல்வன்-1. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸில் மற்றொரு அரிய சாதனையை படைத்தது. கடந்த மாதம் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

ALSO READ  Jigarthanda 2 update: ஜிகர்தண்டா டபுள் எக்ஸின் உற்சாகமான அப்டேட் - SJ சூர்யா படத்தின் செட்டில் இருந்து ட்வீட்

Alao Read: வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இந்த நாளில் வெளியாகும்

தற்போது சமீபத்திய தகவல் படி, இப்படம் தமிழகத்தில் ரூ. 200 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், ரூ. 200 கோடி வசூல் சாதனை செய்த முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன்-1 என்பது குறிப்பிடதக்கது.

ALSO READ  Rudhran: ராகவா லாரன்ஸின் ருத்ரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

PS-1 again new record: பொன்னியின் செல்வன்-1 தமிழகத்தில் அரிய சாதனை படைத்துள்ளது

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளன. இந்த பீரியட் டிராமாவிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து இந்த மெகா படத்தை தயாரித்துள்ளது.

Leave a Reply