Home Cinema News Official: அஜித்குமாரின் ஏகே 62 படத்தை பற்றிய புதிய தகவல் – விக்னேஷ் சிவன் ஓபன்...

Official: அஜித்குமாரின் ஏகே 62 படத்தை பற்றிய புதிய தகவல் – விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

59
0

AK 62: எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு திரைப்படம் வருகிற ஆண்டு 2023 பொங்கல் பரிசாக உலகமெங்கிலும் திரைக்கானவுள்ளது. அவரது ரசிகர்களும் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். மேலும் இப்படம் விஜய் நடித்த வாரிசு படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோத உள்ளது.

Also Read: அஜித்தின் ‘துணிவு’ ட்ரைலர் எப்போது தெரியுமா? – ஹாட் அப்டேட் இதோ

தற்போதைய செய்தி என்னவெனரால் அஜித்தின் அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தை பற்றிய செய்திகள் வெளியாகி வருகின்றன. லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் ‘ஏகே 62’ படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தின் படப்பிடிப்பு 2023 ஜனவரியில் தொடங்கி தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ALSO READ  Yashoda OTT: யசோதா படத்தின் OTT உரிமையை கைப்பற்றியது அமேசான் பிரைம்

Official: அஜித்குமாரின் ஏகே 62 படத்தை பற்றிய புதிய தகவல் - விக்னேஷ் சிவன் ஓபன் டாக்

மேலும் விஜய்யின் ‘தெறி’ மற்றும் ‘சர்தார்’ படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக விக்னேஷ் சிவன் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். வில்லியம்ஸ் மற்றும் சிவன் ஆகியோர் இதற்கு முன்பு விஜய் சேதுபதி-நயன்தாரா நடித்த ‘நானும் ரவுடி தான்’ பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் பணியாற்றியுள்ளானர்.

Leave a Reply