Home Cinema News Nayanthara: மும்பை ஏர்போர்ட்டில் மாஸ்சாக நடந்து வரும் நயன்தாரா

Nayanthara: மும்பை ஏர்போர்ட்டில் மாஸ்சாக நடந்து வரும் நயன்தாரா

63
0

Nayanthara: மும்பை ஏர்போர்ட் மேக்கப் இல்லாமல் மாஸ்சாக நடந்து வரும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா எளிமையான காட்டன் உடையில் விமான நிலையத்தில் மேக்கப் இல்லாமல் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என்று தென்னிந்தியாவில் லேடி சூப்பர் ஸ்டாராக பிஸியாக இருந்தவர். நீண்டநாள் காதலாரான விக்னேஷ் சிவனை கடந்த ஆண்டு மாம்முடிந்த இவர், சரோகேசி மூலம் இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றார். பாலிவுடில் அட்லி இயக்கத்தில் ஷாருகான் நடிக்கும் ஜாவான் என்ற படத்தில் நடித்துவந்த நயன்தாரா அவ்போது தனது கணவரான விக்னேஷ் சிவனுடன் குலதெய்வ கோவிலிக்கு சென்று வழிபட்டார்.

ALSO READ  Vijay: 'தளபதி 68' படத்தில் விஜய்யுடன் கன்னட ஸ்டார் நடிகர் மீண்டும் இணைகிறாரா?

Nayanthara: மும்பை ஏர்போர்ட்டில் மாஸ்சாக நடந்து வரும் நயன்தாரா

தற்போது நயன்தாரா மும்பை விமான நிலையத்தில் க்ளிக் செய்யப்பட்டுள்ளார். நயன்தாரா காட்டன் உடை அணிந்த படி மாஸாக நடந்து வருகிறார். மேக்கப் இல்லாமல் அவர் காட்டன் எத்னிக் சூட் அணிந்திருந்தார், அதற்குப் பொருத்தமான துப்பட்டாவையும் அணிந்திருந்தார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலகி வருகிறது.

Leave a Reply