Home Cinema News Maaveeran OTT: மாவீரனை கைப்பற்றியது இந்த OTT தளம் – இத்தனை கோடிக்கு விற்பனையா?

Maaveeran OTT: மாவீரனை கைப்பற்றியது இந்த OTT தளம் – இத்தனை கோடிக்கு விற்பனையா?

0

Maaveeran OTT: இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் திரைபடம் மாவீரன். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் வியாபாரம் சூடுபிடித்துள்ளது.

Also Read: நானே வருவேன் படத்தின் முதல் விமர்சனம் – 2022 ஆம் ஆண்டு தனுஷ் ஆண்டு

மடோனா அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைபடம் உருவாகிவரும் நிலையில் இந்த படத்தின் ஓடிடி ரீலீஸ் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பரத் ஷங்கர் இசையில், ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பில், அய்யனார் ஒளிப்பதிவில் இப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளில் உருவாகி வருகிறது.

Maaveeran OTT: மாவீரனை கைப்பற்றியது இந்த OTT தளம் - இத்தனை கோடிக்கு விற்பனையா?

Also Read: விக்ரமின் கோப்ரா படத்தின் OTT வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் திரைபடம் 34 கோடிக்கு ரூபாய்க்கு அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் பெற்று இருப்பதாக கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயனின் படங்களில் இந்த மாவீரன் திரைபடம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகி இருப்பாது இதுவே முதல் முறை என்கின்றனர்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version