Home Cinema News Rajinikanth: ஜெயிலர் பட கிளிம்ப்ஸ் வீடியோ தயாராகிறது.

Rajinikanth: ஜெயிலர் பட கிளிம்ப்ஸ் வீடியோ தயாராகிறது.

0

Rajinikanth: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணதே படத்தை தொடர்ந்து நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ என்று பெயர் வைக்கப்பட்ட படத்தில் நடிக்கிறார். 

Also Read: Rajinikanth:ரஜினிகாந்துக்கு விருது கொடுத்து பாராட்டிய வருமான வரித்துறை.

நயன்தாராவின் கோலமாவு கோக்கிலா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானார் நெல்சன் அதன் பின் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ தளபதி விஜயின் ‘பீஸ்ட்’ தற்போது ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் உருவாகிறது. நயன்தாராவின் கோலமாவு கோக்கிலா படம் நெல்சனுக்கு கைகொடுதாளும் தளபதி விஜய்யின் பீஸ்ட் கலவையான விமர்சனங்கள் பெற்றது. தற்போது நெல்சன் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் பணிகளை தொடங்கியுள்ளார்.

Rajinikanth: ஜெயிலர் பட கிளிம்ப்ஸ் வீடியோ தயாராகிறது.

இந்த ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் சிவராஜ் கிருஷ்ணா, ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகிப்பாபு உள்ளிட்ட பல பிரபலங்களும் நடிக்கும் இந்த படத்தை அனிருத் இசையமைக்கிறார். ஹைதராபாதில் வருகிறது ஆகஸ்ட் மாத இறுதிவாரத்தில் தொடங்கபடயுள்ளது. அதுற்காக செட் அமைக்கும் வேலைகள் மும்பிரமாக நடந்துவருகிறது. டாக்டர் எதற்கும் துணிந்தவன் போன்ற படங்களில் நடித்த பிரியங்கா மோகன் ஜெயிலர் படத்திலும் நடிக்கிறார். தற்போது ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனால் ஹைதராபாதில் செட் அமைக்கப்பட்டு வருகிறது.

Also Read: Samantha: சமந்தாவை பாராட்டி கரண் ஜோஹரை விமர்சித்த நயன்தாரா ரசிகர்கள்

இந்த நிலையில் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் ஜெயிலர் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட திட்டமிட்டுள்ளார் நெல்சன். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.

 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version