Home Cinema News Kamal: கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம்

Kamal: கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம்

0

Kamal: உலக நாயகன் கமல்ஹாசன் விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு உற்சாகம் அடைந்துள்ளர். ராஜ் கமல் பிலிம்ஸ் சார்பாக கமல்ஹாசன் இளவட்டை ஹீரோக்களை வைத்து இதிரைப்படம் தயாரிப்பதிலும் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்.

Also Read: Maaveeran: சிவகார்த்திகேயன் ‘மாவீரன்’ திரைப்படத்தின் வைரலாகும் பூஜை புகைப்படங்கள்

தற்போது அந்த வகையில் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் 51வது படத்தை சிவகார்த்திகேயனை வைத்து தயாரிக்கும் கமலஹாசன், மேலும் 52 வது படத்தில் தானே நடிப்பதாக முடிவு எடுத்துள்ளார். அந்த படத்தை மலையாள இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்குகிறார். பிறகு அதையடுத்து 54 வது படத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போவதாக ஒரு மேடையில் கமல்ஹாசனே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Kamal: கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படம்

இந்த நிலையில் தற்போது அதற்கு முன்னதாக ராஜ்கமல் பிலிம்ஸின் தனது 53வது படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version