Home Cinema News Varisu Starcast Salaries: விஜயின் வாரிசு படத்திற்கு நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா

Varisu Starcast Salaries: விஜயின் வாரிசு படத்திற்கு நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா

0

Varisu: தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜனவரி 11 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது, மேலும் அஜித் நடித்த துணிவு படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் மோத உள்ளது. இதற்கிடையில், வைரலாகி வரும் குடும்ப பொழுதுபோக்கு படம் வாரிசு பற்றிய தகவலும் வைரலாக பரவி வருகிறது. வாரிசு படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.225 கோடி இதில் ஹீரோ விஜய்யின் சம்பளம் மட்டும் பாதிக்கு மேல் ரூ.125 கோடி என்ற செய்தியை ஏற்கனவே நாம் படித்தோம். இப்போது விஜய்யுடன் இணைந்து நடித்த மற்ற பெரிய நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த கூடுதல் தகவல்கள் கீழே உள்ள பட்டியலில் பார்ப்போம்.

Varisu Starcast Salaries: விஜயின் வாரிசு படத்திற்கு நடிகர்கள் பெற்ற சம்பளம் எவ்வளவு தெரியுமா

  • விஜய் : ரூ.125 கோடி
  • ராஷ்மிகா மந்தனா: ரூ 4 கோடி
  • சரத்குமார்: ரூ 2 கோடி
  • பிரபு: ரூ 2 கோடி
  • பிரகாஷ்ராஜ்: 1.50 கோடி
  • ஷாம்: ரூ.1 கோடி
  • ஸ்ரீகாந்த்: ரூ.60 லட்சம்
  • குஷ்பு: ரூ.40 லட்சம்
  • யோகி பாபு: ரூ.35 லட்சம்
  • ஜெயசுதா: ரூ.30 லட்சம்

Also Read: துணிவு சிறப்பு காட்சியை பார்த்த அஜித் மனைவி ஷாலினி மற்றும் மகள் அனுஷ்கா – அவர்கள் முதல் விமர்சனம் இதுதான்

மேலும் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் இசையமைப்பாளர் எஸ். தமன், ஒளிப்பதிவாளர் மற்ற படக்குழுவினர் ‘வாரிசு’ படத்திற்காக தங்களின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக சம்பளம் பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version