Home Cinema News Thiruchitrambalam: தனுஷின் திருச்சிற்றம்பலம் சென்சார் பணிகள் முடிவடைந்தது

Thiruchitrambalam: தனுஷின் திருச்சிற்றம்பலம் சென்சார் பணிகள் முடிவடைந்தது

55
0

Thiruchitrambalam: தி கிரே மேன் படத்தில் கடைசியாக தோன்றிய (global star Hero) குளோபல் ஸ்டார் ஹீரோ தனுஷ். தற்போது தனது அடுத்த படமான திருச்சிற்றம்பலம் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க மிக விரைவில் வருகிறார். மித்ரன் ஜவஹர் இயக்கியுள்ள இப்படத்தில் ராஷி கண்ணா, நித்யா மேனன் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ALSO READ  Keerthy Suresh: தனது மகள் திருமணம் குறித்து கீர்த்தி சுரேஷின் தந்தை வெளியிட்ட புதிய அறிவிப்பு!

Also Read: கார்த்தியின் விருமன் படம் இந்த OTT-யில் வர உள்ளது

தற்போது முக்கிய செய்தி என்னவென்றால் தனுஷ் நடித்துள்ள இப்படம் சென்சார் உட்பட அனைத்து பணிகள் முடித்துவிட்டதாக சமீபத்திய தகவல் வெளியாகியுள்ளது. படத்திற்கு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் சமூக ஊடகங்களில் அறிவித்தனர்.

Thiruchitrambalam: தனுஷின் திருச்சிற்றம்பலம் சென்சார் பணிகள் முடிவடைந்தது

இந்நியலையில் இப்படத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் தனுஷ் டெலிவரி பாயாக நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். இப்படம் ஆகஸ்ட் 18, 2022 அன்று திரைக்கு வரும் என உறுதி செய்யப்பட்ட தகவல்.

Leave a Reply