Home Cinema News Indian 2: ‘இந்தியன் 2’ படத்துக்காக கேரவனில் அனிருத்தின் அற்புதமான இசையமைப்பு – வைரல் வீடியோ

Indian 2: ‘இந்தியன் 2’ படத்துக்காக கேரவனில் அனிருத்தின் அற்புதமான இசையமைப்பு – வைரல் வீடியோ

58
0

Indian 2: இந்தியன் 2 படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு இன்னும் சில வாரங்களில் நிறைவடையும் என்று கருதப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் இப்படம் நீண்ட நாளாக தாமதமாகி வந்த நிலையில் ஒருவழியாக நிறைவு பெறுகிறது. ராக் ஸ்டார் அனிருத் இந்தியன் 2 படத்திற்காக இசையமைக்கும் இசையை கேட்டவுடன் ஷங்கர் கைதட்டினார்.

பப்பிடிப்பில் அனிருத்தும் ஷங்கரும் கேரவனில் அமர்த்தியிருக்கிறார்கள் இந்த வீடியோ காட்சி தற்போது சமுக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ஆணிருத் ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். இந்தியன் 2 படத்திற்கான முதல் சிங்கிள் லோட் ஆகி வருவதாகவும், இதற்காக தொழில்நுட்ப வல்லுநர்கள் இருமடங்கு கடினமாக அயராது உழைத்து வருவதாக கூறப்படுகிறது.

ALSO READ  Thrisha: கோலிவுட்டில் இரண்டு பெரிய ஸ்டார் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம் திரிஷா

Indian 2: 'இந்தியன் 2' படத்துக்காக கேரவனில் அனிருத்தின் அற்புதமான இசையமைப்பு - வைரல் வீடியோஉலகநாயகன் கமல் நடித்திருக்கும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இப்படத்தில் சமுத்திரக்கனி, காஜல் அகர்வால், பாபி சிம்ஹா, மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட பல நச்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும் புதிய தகவல்களுக்கு இணைந்திருங்கள்.

Leave a Reply