Home Cinema News Amala Paul: கைதி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடிக்கும் அமலா பால்

Amala Paul: கைதி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடிக்கும் அமலா பால்

73
0

Amala Paul: தமிழ் சினிமாவில் விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா, தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்றவர் அமலா பால். சமீப காலமாக ‘ஆடை’, ‘குட்டி கதை’, ‘பித்த காதலு’ படங்களில் தைரியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

Also Read: இந்த வாரம் திரையரங்குகளிலும், OTT-யிலும் வெளியாகும் படங்கள் மற்றும் தொடர்கள்

அஜய் தேவ்கன் இயக்கதில் ‘போலா’ என்ற ஹிந்திப் படத்தில் அமலா பால் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது புதிய செய்தி என்னவென்றால் இப்படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘கைதி’ படத்தின் ரீமேக் ஆகும்.

ALSO READ  Jawan: பட்டையை கிளப்பும் ஜாவான் முன்னோட்ட வீடியோ!

Amala Paul: கைதி ரீமேக்கில் சிறப்பு தோற்றத்தில் இணைந்து நடிக்கும் அமலா பால்

Also Read: ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யாவின் புதிய படம் இந்த தேதியில் தொடங்க உள்ளது

‘போலா’ படத்தில் அமலா பால் ஒரு சிறப்பு கேரக்டரில் நடிக்கிறார் என்றும், அதுகுறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply