Home Cinema News Kollywood: அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி படம் கிடப்பில் போடப்பட்டது – காரணம் இதுதான்

Kollywood: அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி படம் கிடப்பில் போடப்பட்டது – காரணம் இதுதான்

293
0

Kollywood: ஜவான் படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் அறிமுகமானவர் அட்லி. இந்த படம் பெரும் வெற்றி ஆனது மற்றும் பாலிவுட் வட்டாரங்களில் அட்லியின் பெயரை டாப் லிஸ்டில் வைத்தது. அதன்பிறகு அட்லீ தனது அடுத்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

ALSO READ  Official: தள்ளிபோகும் அருண் விஜயின் பார்டர் திரைப்படம் - வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

அல்லு அர்ஜுன் மற்றும் அட்லீயின் படம் கிடப்பில் போடப்பட்டதாக பல மீடியாவில் செய்திகள் பரவியது. தற்போதைய நிலவரப்படி இந்தப் படம் தயாரிப்பாளர்களால் கைவிடப்பட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின.

Kollywood: அல்லு அர்ஜுன் மற்றும் அட்லி படம் கிடப்பில் போடப்பட்டது - காரணம் இதுதான்

அட்லீ தனது கட்டணமாக 80 கோடியை கேட்டதாகவும், இது தயாரிப்பாளர் அல்லு அரவிந்தை அதிர்ச்சியடையச் செய்ததாகவும் திரையுலக வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. அல்லு அர்ஜுனும் அரவிந்தும் இவ்வளவு பெரிய தொகையை அட்லீக்கு கொடுக்க வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும், தற்போது அந்த படத்தை தொடர வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply