Home Cinema News Ajith: வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய அஜித் – AK 61 ஷூட்டிங் எப்போது?

Ajith: வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய அஜித் – AK 61 ஷூட்டிங் எப்போது?

46
0

Ajith: வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த அஜித் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் புரொடக்ஷன்னில் AK 61 படத்தில் நடித்து வருகிறார். ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்து கொண்டிருந்த அஜித். ஷூட்டிங்கில் இருந்து சிறிது இடைவெளி எடுத்துகொண்டு வெளிநாடுகளில் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தார் அஜித். அதை தொடர்ந்து அஜித் இல்லாமல் ஷூட்டிங் நடந்து வந்தது. வங்கி கொள்ளையை மையமாக கொண்டு இந்த படம் உருவாகபட்டு வருகிறது. இதனால் மௌண்ட் ரோடு மற்றும் பேங்க் செட்டு போட்டு எடுத்துச்6வந்தனர்.

Also Read: Jailer Opening: ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்பட துவக்க பூஜை தேதி வந்துவிட்டது

ALSO READ  Varisu new poster: விஜய்யின் வாரிசு படத்தின் பரபரப்புன ப்ரீ-ரிலீஸ் வேலைகள் தொடங்கப்பட்டது

படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு புனேவில் நடத்த போவதாக கூறிவருகின்றனர். இந்த படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இரண்டு கதாபாத்திரத்தில் அஜித் நடிகிறாராம். ஒரு கெட்டப்பில் காதில் கடுகுடன் நடிக்கிறார் மற்றொரு கெட்டப் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றனர். நேர்கொண்ட பார்வை, வலிமை படத்திற்கு பின் மூன்றாவது முறையாக எச்.வினோத் மற்றும் போனி கபூர், அஜித் கூட்டணி இணைகின்றனர். AK 61 படத்தில் மஞ்சு வாரியர், அஜய், வீரா, சமுத்திரகனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். புனேவில் நடக்கும் படப்பிடிப்பில் இவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

ALSO READ  Radhe Shyam: பொங்கல் ரேஸில் பின்வாங்கிய படங்கள்: காரணம் இதன்

Ajith: வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பிய அஜித் - AK 61 ஷூட்டிங் எப்போது?

இந்த நிலையில் படபிடிப்பில் சிறிது இடைவெளி எடுத்து கொண்டு குடும்பத்துடன் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித் புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலானது. தற்போது அஜித் வெளிநாட்டில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். அவர் விமான நிலையத்தில் வந்தடைந்த புகைப்படங்கள் சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. முன்னதாக AK 61 படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது டிசம்பரில் வெளியாகும் என்று தகவல் தெரிவிக்கின்றனர். கூடிய விரைவில் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் புனேவில் துவங்குவார்கள் என்று தெரிகிறது.

Leave a Reply