Home Cinema News Thunivu: அஜித் குமார் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாற்று டைட்டில் வெளியாகி உள்ளது

Thunivu: அஜித் குமார் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாற்று டைட்டில் வெளியாகி உள்ளது

56
0

Thunivu: அஜீத் குமாரின் AK 61 படம் தற்போது பாங்காக்கில் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது, ‘நேர்கொண்ட பார்வை’ மற்றும் ‘வலிமை’ ஆகிய பிளாக்பஸ்டர் வெற்றிகளுக்குப் பிறகு, இயக்குனர் எச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளார்கள்.

Also Read: ஷங்கர் மற்றும் சூர்யா இணையும் படத்தின் கதை மற்றும் பட்ஜெட் விவரங்கள்

‘ஏகே 61’ என்ற தலைப்பு தறப்போது ‘துனிவு’ என்று வெளிவந்துள்ளது இது அஜித்திற்கு மிகவும் பொருத்தமான தலைப்பு மற்றும் அற்புதமான ஃபர்ஸ்ட் லுக்கில் போஸ்டரில் அஜித் கை நாற்காலியில் துப்பாக்கியுடன் மிகவும் ஸ்டைலாகவும், கம்பீரமாக அமர்ந்துள்ளார். “NO GUTS NO GLORY” என்ற கேப்ஷனுடன் ஃபர்ஸ்ட் லுக்கில் போஸ்டர் மாஸாக இருக்கும்.

ALSO READ  Leo: தளபதி விஜய் மற்றும் அனிருத் காம்போவில் வெளியான 'லியோ' முதல் சிங்கிள்

Thunivu: அஜித் குமார் ஏகே 61 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மாற்று டைட்டில் வெளியாகி உள்ளது

துணிவு படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். மற்றும் சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர், ஜி.எம், சுந்தர், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். மற்றும் மஞ்சு வாரியர் அஜித்க்கு ஜோடியாக நடித்துள்ளனர். 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு உலகம் முழுவதும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

Leave a Reply