Home Cinema News Ajith Kumar: வலிமை செகண்ட் சிங்கிள் தேதி வந்தாச்சு

Ajith Kumar: வலிமை செகண்ட் சிங்கிள் தேதி வந்தாச்சு

59
0

அஜித் குமார் நடித்திருக்கும், ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை படம் 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஸ்பெஷலாக தியேட்டர்களுக்கு வர இருக்கின்றன. செகண்ட் சிங்கிள் டிசம்பர் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள்.


Ajith

இந்நிலையில் தான் இன்று மாலை 7 மணிக்கு வலிமை படத்தில் வரும் இரண்டாவது பாடல் ப்ரொமோ வெளியாகும் என்றார்கள். அதன்படி ப்ரொமோ வெளியாகியிருக்கிறது. நான் பார்த்த முதல் முகம் நீ, நான் கேட்ட முதல் குரல் நீ என்று அஜித் பேசுவதுடன் ப்ரொமோ துவங்கியிருக்கிறது.

ALSO READ  Bigg Boss S6: பிக் பாஸ் தமிழ் S6 ஐந்தாம் வாரம் எலிமினேஷனுக்கு ஆபத்து நிலையில் மூன்று போட்டியாளர்கள்

இந்த பாடலை விக்னேஷ் சிவன் எழுத சித் ஸ்ரீராம் பாடியிருக்கிறார். அந்த பாடலை டிசம்பர் 5ம் தேதி மாலை 6.30 மணிக்கு வெளியிடவிருக்கிறார்கள்.

வேற மாறி பாடலின் லிரிக்கள் வீடியோ வெளியாகி பெரிய அளவில் ரீச்சானது.

அஜித் உலகம் முழுக்க தன் பைக்கில் செல்ல வேண்டும் என்பதே அஜித்தின் ஆசை ஆகும். தற்பொழுது வலிமை பட வேலை முடிந்த பிறகு தன் ஸ்போர்ட்ஸ் பைக்கில் ஊர் சுற்றி வருகிறார் 


Ajith

இந்நிலையில் தன்னை யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என்று அஜித் குமார் கோரிக்கை விடுத்திருக்கிறார். அஜித் குமார், அஜித், ஏகே என்று ஒன்றை அழைக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ALSO READ  Vikram 1: பா.ரஞ்சித் விக்ரம் 61 படத்தின் பற்றி ஒரு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்

 

Leave a Reply