Home Cinema News Maaveeran Official: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்

Maaveeran Official: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்

63
0

Maaveeran Official: முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தை மாவீரன் (தெலுங்கில் மகாவீரன்) என்று பெயரை சமீபத்தில் அறிவித்து அனைவருக்கும் தெரிந்த செய்தி. முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த டாக்டர், டான் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் குடுத்தார். இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது என்பது குறிப்பிடதக்கது. தற்போது மாவீரன் படத்தை மடோன் அஸ்வின் எழுதி இயக்கி வருகிறார். இப்படம் தற்போது மீண்டும் வைரல் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

ALSO READ  Dhanush: தனுஷ் தனது அடுத்த படப்பிடிப்பை இந்த தேதியில் தொடங்குவார் - ஹாட் அப்டேட்

Also Read: Vijay TV: சர்ச்சையில் சிக்கி கொண்ட பிரியங்கா – திட்டி தீர்த்து வரும் ரஜினி, விஜய் ரசிகர்கள்

இந்நிலையில், தற்போது இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க உள்ளதாக படக்குழுவினர் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அவரது முதல் படமான விருமன் ஆகஸ்ட் 12, 2022 அன்று திரைக்கு வர உள்ளது, மேலும் இன்று டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீடு மதுரையில் மிக பிரமாண்டமாக நடக்கிறது.

ALSO READ  A. R. Rahman: 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையும் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் பிரபுதேவா

Maaveeran Official: சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்

படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் படக்குழுவினர் விவரம் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று தெரியாகிறது. சாந்தி டாக்கீஸ் பேனரில் அருண் விஸ்வா தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.

 

Leave a Reply