Home Cinema News சூரியா 40 ஆவது படத்தில் இணையும் பிரபலம் – படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

சூரியா 40 ஆவது படத்தில் இணையும் பிரபலம் – படக்குழு வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பு

0

சூரியாவின் சூரரை போற்று படத்திற்கு பிறகு, பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூரியா இது சூரியாவின் 40 ஆவது படமாகும். 

Pocket Cinema News

சன் பிக்சர்ஸ்  இந்த படத்தை தயாரிக்கவுள்ள இந்த படத்தின் படபிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.  படபிடிப்பு இடங்கழுக்கான தேர்வு, நடிகர்கள் மாற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என தேர்வு செய்து வருகின்றனர் படக்குழு. அதுமட்டும் அல்லது சூரியாவுக்கு நாயகியாக டாக்டர் படாத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் படக்குழுவினர் இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. பிப்ரவரி மாதத்தில் படபிடிப்பை தொடகவுள்ளார்கள். தற்பொழுது இந்த படத்தில் இசையமைப்பாளராக இம்மான்  ஒப்பந்தம் செய்யப்பட்டுளார்.  இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை சன்பிக்சர்ஸ் நிறுவனும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

 

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version