Home Cinema News சிவகார்த்திகேயனின் டான் பட வெளியிடு தேதி

சிவகார்த்திகேயனின் டான் பட வெளியிடு தேதி

0

டாக்டர் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள்மோகன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் டான்.

சிவகார்த்திகேயனின் டான் பட வெளியிடு தேதி

இந்த டான் படத்தில் சிவகார்த்திகேயன் தனது வழக்கமான குறும்பு, காமெடி கலந்து நடித்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இப்படத்தில் எஸ் ஜே சூரியா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த டான் படத்தில் பாலசரவணன், சிவங்கி மற்றும் பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
கல்லூரி வாழ்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்த திரைபடத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மணவனாகவும் எஸ் ஜே சூரியா கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் இந்தப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. 
தற்பொழுது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் ஜனவரி 26, 2022 அன்று படத்தை வெளியிட பட்குழுவினர் முடிவு செய்துள்ளனர். 
இதனால் படத்தின் டப்பிங் வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version