Home Cinema News விஜய் பாடல்கள் செய்த மாஸான சாதனை!

விஜய் பாடல்கள் செய்த மாஸான சாதனை!

53
0
சமூகவலைதளங்களில் டிரெண்டிங்கில் அதிகம் அவரின் பெயரும் படமும் இடம் பெற்று விடுகிறது. மெர்சல் படத்திலிருந்து தொடங்கிய இந்த பரபரப்பு சர்கார், தற்போது பிகில் படம் வரை வந்து நிற்கிறது.

விஜய் பாடல்கள் செய்த மாஸான சாதனை!

அவரின் பாடல்கள் இணையதளங்களில் சில நிமிடங்களிலேயே 100K லைக்ஸ் தாண்டிவிடுகிறது. ஆனாலும் சர்கார் படத்தில் ஒரு விரல் புரட்சி பாடலின் சாதனையை நேற்று வந்த சிங்கபெண்ணே பாடல் முந்தவில்லை.

இதோ அந்த பாடல்கள்.
ஒரு விரல் புரட்சி – 8 நிமிடம்
சிங்கபெண்னே – 9 நிமிடம்
சிம்டாங்காரன் – 10 நிமிடம்

ALSO READ  GOAT: இயக்குனர் வெங்கட் பிரபு GOAT படத்தின் பேட்ச் ஷூட்டிங்கின் போது இலங்கையில் காணப்பட்டார்

Leave a Reply