Home Cinema News லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஊருவகும் விக்ரம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஊருவகும் விக்ரம் படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா?

61
0

மாநகரம் படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி கைதி, மாஸ்டர் என்ற வெற்றி படத்தை குடுத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

vikram

இதனையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் நடிப்பில் விக்ரம் படம் உருவாகிவருகிறது. இந்த விக்ரம் படத்தின் கிலான்ஸ் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

ALSO READ  Thangalaan release date: விக்ரமின் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது

படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜூலை மாதம் பூஜையுடன் தொடங்கிய நிலையில் கடந்த மாத இறுதியில் இப்படத்தின் மூன்றாம் கட்டபடப்பிடிப்பு நிறைவடைந்தது. தற்பொழுது கோவையில் நான்காம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த நிலையில் விக்ரம் படம் அடுத்த வருடம் மார்ச் 31 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகயுள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. ஆனால் இது பற்றி பட குழு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை.

ALSO READ  Official: வெற்றிமாறனுடன் அடுத்த இரண்டு பாகத்தில் இணைகிறார் உதயநிதி ஸ்டாலின்

Leave a Reply