Home Cinema News ராகவா லாரன்ஸ்சின் புதிய படம் அறிவிப்பு

ராகவா லாரன்ஸ்சின் புதிய படம் அறிவிப்பு

111
0

ராகவா லாரன்ஸ் பிறந்தநாளை முன்னிட்டு லாரன்ஸ் நடிக்க உள்ள புதிய படத்தை அறிவிதுள்ளார்கள் படக்குழுவினர்.

Pocket Cinema News

தமிழில் மிகபெரிய வெற்றி பெற்ற காஞ்சனா படத்தை பாலிவுட்டில  இயக்கியுள்ளார் லாரன்ஸ். அக்ஷயாகுமார் நடிதிருக்கும் இப்படாதிற்கு லக்ஷ்மி பாம் என்று டைட்டில் வைதுள்ளார். ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிரபார்பில் இருக்கும் இந்தபடம் வருகிற நவெம்பர் 12 ஆம் தேதி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகயுள்ளது. 

ALSO READ  Vijay Sethupathi: விஜய் சேதுபதியின் உறுதியான முடிவு - நண்பர்களுக்கு அதிர்ச்சி, ரசிகர்களுக்கு மகிழ்ச்சி

பி. வாசு இயக்கதில் தமிழில் உருவாகும் சாந்தரமுகி பார்ட் 2 படாதிலும் மற்றும் 5 ஸ்டார் கதிரேசன் தயாரிபில் உருவாகும் படத்திலும் நடிக்க ஒப்பதாமகியுள்ளார் லாரன்ஸ். லாரன்ஸ் படம் என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசித்து பார்பார்கள் இந்த நிலையில் லாரன்ஸ்சின் பிறந்தநாளை முன்னிட்டு, 5 ஸ்டார் கதிரேசன் தயாரிபில் உருவாகும் படாதீன் டைட்டில் அறிவிக்கபட்டுள்ளது. 

ALSO READ  Kollywood: ஹிப் ஹாப் தமிழாவின் வீரன் OTT ரிலீஸ் தேதி வெளியானது!

5 ஸ்டார் கதிரேசன் தயாரிபிள் லாரன்ஸ்சின் புதிய படம் ‘ருத்தரன்’ என்று பெயரிடபட்டுள்ளது இப்ப படத்தை புதுமுக இயக்குனர் இயக்க உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இப்படாதிற்கு ஜீவி பிரேகாஷ் இசையமைக்க உள்ளார். 

Leave a Reply