Home Cinema News யோகிபாபு, மிர்ச்சி சிவா இணையும் புது பட டைட்டில் போஸ்டர் வெளியானது

யோகிபாபு, மிர்ச்சி சிவா இணையும் புது பட டைட்டில் போஸ்டர் வெளியானது

66
0

மிர்ச்சி சிவா இபோழுது யோகிபாபுவுடன் ஒரு படத்தில் நடிகயுள்ளார்.  இபோழுது அப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

Pocket Cinema News

ரேடியோ ஜாக்கியாக இருந்து சினிமாவுக்கு வந்த சிவா. சென்னை 29, சரோஜா, போன்ற படங்களில் நடித்துள்ளார். 2010 ஆம் ஆண்டில் வெளியான ‘தமிழ்படம்’ மிர்ச்சி சிவா சோலோ ஹீரோவாக உருவெடுத்தார். அவரது படத்தில் காமெடி கலாடகள் நிறைந்து இருக்கும் முற்றிலும் புதிய பாணியில் அவரது நடிப்பை தொடர்ந்தார் சிவா. இவர் இபோழுது யோகிபாபுவுடன் ஒரு படத்தில் நடிகயுள்ளார்.  இபோழுது அப்படத்தின் டைட்டில் மற்றும் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்

ALSO READ  Kollywood: இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்று படத்திற்கு திரைக்கதை எழுதுகிறார் கமல்ஹாசன்

யோகிபாபு மற்றும் மிர்ச்சி சிவா இணையும் படம் என்பதால் சிரிப்புக்கும் பஞ்ச் வசனங்கழுகும் பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. தற்பொழுது தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம்வருபவர் யோகிபாபு அதுபோக ஹீரோவாக ஒருசில படங்களில் கமிட்டாகி இருக்கிறார் யோகிபாபு. மிர்ச்சி சிவா மற்றும் யோகிபாபு இனைந்து நடிக்கும் படத்தின் பெயர் ‘சலூன் – எல்லாம் மயிரும் ஒன்னுதான்’ இப்படத்தில் மிர்ச்சி சிவா முதலாளியாகவும், யோகிபாபு தொழிலாளியாகவும் நடிக்கிறார்கள். யோகிபபுவின் தர்மப்ரபு, விமலின் கன்னிராசி படங்களை இயக்கிய முத்துகுமரனின் அடுத்தபடம் ‘சலூன்’. தீபாவளி முன்னிட்டு இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியகியுள்ளது..

ALSO READ  RKFI: கமல்ஹாசன் தயாரிக்கும் படங்கள் பற்றிய புதிய ஹாட் அப்டேட்கள்

Leave a Reply