Home Cinema News பிகில் சிங்கப் பெண்ணே சிங்கள் ட்ராக் எப்போ தெரியுமா?

பிகில் சிங்கப் பெண்ணே சிங்கள் ட்ராக் எப்போ தெரியுமா?

87
0
ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிப்பில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் பிகில்.  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பிகில் சிங்கப் பெண்ணே சிங்கள் ட்ராக் எப்போ தெரியுமா?

இப்படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய ‘சிங்கப் பெண்ணே’ என்ற பாடல் இணையத்தில் வெளியாகி படக்குழுவை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில் இப்பாடல் அதிகாரப்பூர்வமாக, வரும் 23ம் தேதி சிங்கப் பெண்ணே பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ  Samantha: சமந்தாவின் அடுத்த புதிய படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது - ரசிகர்களின் மனதை வென்ற சமந்தா

Leave a Reply