Home Cinema News திரையரங்கு உரிமையாளர்களின் முழு ஒத்துழைபால் மாஸ்டர் படக்குழுவினர் மகிழ்ச்சி

திரையரங்கு உரிமையாளர்களின் முழு ஒத்துழைபால் மாஸ்டர் படக்குழுவினர் மகிழ்ச்சி

0

மாஸ்டர் படத்தை காண தளபதி விஜய் ரசிகர்கள் ஆர்வமாக உள்ளார்கள். தற்போதிய சூழலில் ஒருசில பெரிய படங்கள் ஓடிடியில் வெளியாகினாலும் மாஸ்டர் படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று தளபதி விஜய் திட்டவட்டமாக சொல்லிவிட்டார். 

Pocket Cinema News

மாஸ்டர்  படக்குழுவினருக்கும் திரையரங்கு உரிமையாளர்களும் நடைபெற்ற பேசிவரதையில் பேசபட்ட விவரங்கள் குறித்துத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிதிருக்கும் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகும் என்று பலமுறை பேசபட்டுவந்தாலும், படம் திரையரங்கில் தான் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிக்கை வெளியிடபட்டது. 

மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிட பல முன்னணி ஓடிடி நிறுவனம் பேச்சிவார்தை நடத்தினர்.  இதை அறிந்து கொண்ட திரையரங்கு உரிமையாளர்கள் மாஸ்டர் படக்குழுவினரிடம் பேச்சிவாரத்தை நடதினார்கள்.  மாஸ்டர் படாத்தின் மீது எவ்வளவு பணம் முதலீடு இருக்கிறது,  ஊராடங்குனால் எவ்வளவு பணம் நெருக்கடி ஏற்பட்டுள்ளது அனைத்து விவரங்களையும் திரையரங்கு உரிமையாளர்களிடம் 

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் கூறியுள்ளார். இதில் மற்றொரு விஷயம் என்னவென்றால் தற்போது திரையரங்கில் வெளியாகியுள்ள படங்கள் எதுவுமே மக்களை திரையரங்கிற்கு அழைத்து வரவில்லை என்று திரையரங்கு உரிமையாளர்கள் கூறியுள்ளனர். 

ஆனால் மக்களை திரையரங்கிற்கு வரவைக்க மாஸ்டர் படம்தான் கைகொடுக்கும். இறுதியில் திரையரங்கு வெளியீட்டுக்கு அனைத்து ஆதரவை தருவதாக மாஸ்டர் தயாரிப்பாளருக்கு வாக்குறுதி கொடுதுள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள். இதை தொடர்ந்தே மாஸ்டர் படக்குழு அறிக்கைவெளியீட்டுயுள்ளது. தற்போதைக்கு ஜனவரி 13 ஆம் தேதி மாஸ்டர் பாடத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.   

அந்த தேதியில் தமிழகதில் இருக்கும் முக்கால்வாசி திரையரங்குகள் மாஸ்டர் படத்துக்காக ஒத்துக்கவேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் சம்மதம் தெரிவிதுள்ளனர். 

11.127122578.6568942

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version