Home Cinema News தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம்.

தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம்.

87
0
தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் காலா, 2.0, பேட்ட என தொடர்ந்து படங்கள் வந்துக்கொண்டே இருந்தது, இந்நிலையில் இவர் நடிப்பில் அடுத்த பொங்கலுக்கு முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படம் திரைக்கு வரவுள்ளது.
தர்பாரை தொடர்ந்து சூப்பர் ஸ்டாரின் அடுத்தப்படம்.

அதன் பிறகு விஸ்வாசம் படம் இயக்குனர் சிறுத்தை சிவாவின் படத்தில் இவர் நடிக்கயிருக்கறார், இன்னும் சில தினங்களில் இதுக்குறித்து அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ALSO READ  AK 62: லியோ பாணியில் ஏகே 62 படத்தின் தலைப்பை வெளியிட திட்டமிட்டுள்ளனர் அஜித் - பரபரப்பான செய்தி

Leave a Reply