Home Cinema News கமல் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்து கொண்டரர்

கமல் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்து கொண்டரர்

47
0


ரஜினிகாந்த், இந்தியன் படத்தின் ஷூட்டிங்கில் கமல் ஹசன்னுடன் கலந்து கொண்டரர் பலரும் பார்த்திராத போட்டோ

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இந்தியன். 

மேலும் இப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று பெரியளவில் வசூல் சாதனை புரிந்து பிரம்மாண்ட வெற்றியை அடைந்தது. 

கமல் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்து கொண்டரர்

இதன்பின் பல வருடங்கள் கழித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருந்தது, ஆனால் அப்படத்தின் ஷூட்டிங்கில் ஏற்பட்ட விபத்து காரணமாகஇந்தியன் 2 கைவிடப்பட்டது.

ALSO READ  Tollywood: கீர்த்தி சுரேஷ் மீனவப் பெண்களுடன் ஒரு வாரம் தங்க முடிவு செய்துள்ளார் - காரணம் இதுதான்

இந்நிலையில் இந்தியன் படத்தின் ஆரம்ப விழாவில் எடுக்கப்பட்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம் அதில் கமல், ஷங்கர் உடன் நடிகர் ரஜினியும் கலந்து கொண்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

கமல் ஷூட்டிங்கில் ரஜினிகாந்த் கலந்து கொண்டரர்

ALSO READ  Leo: தளபதி விஜயின் லியோ திரைப்படம் அமெரிக்காவில் பிரமாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது

Leave a Reply