Home Cinema News இணையதளத்தில் வைரலாகும் ‘தர்பார்’ பட புகைப்படங்கள்

இணையதளத்தில் வைரலாகும் ‘தர்பார்’ பட புகைப்படங்கள்

54
0
தர்பார் படப்பிடிப்பு காட்சிகள் ஏற்கனவே ரஜினிகாந்துக்கு ‘போட்டோ சூட்’ நடத்திய புகைப்படம் இணையதளத்தில் வெளியானது. அதன்பிறகு ரஜினிகாந்த், யோகிபாபு ஆகியோர் கிரிக்கெட் விளையாடுவது, நயன்தாரா காட்சிகளையும் வலைத்தளத்தில் வைரலாக்கினர்.

இணையதளத்தில் வைரலாகும் 'தர்பார்' பட புகைப்படங்கள்

இதைத்தொடர்ந்து படப்பிடிப்பை சுற்றிலும் பாதுகாப்பை வலுப்படுத்தினர்.
செல்போன் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டது. பார்வையாளர்களும் அனுமதிக்கப்படவில்லை. கடும் பாதுகாப்பையும் மீறி தற்போது மீண்டும் ரஜினிகாந்த் வடமாநில போலீஸ் உடையில் நடந்து வரும் காட்சிகள் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

இணையதளத்தில் வைரலாகும் 'தர்பார்' பட புகைப்படங்கள்

இதை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.ரஜினியின் போலீஸ் தோற்றம் வெளியானதால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

ALSO READ  Varisu new poster: விஜய்யின் வாரிசு படத்தின் பரபரப்புன ப்ரீ-ரிலீஸ் வேலைகள் தொடங்கப்பட்டது

Leave a Reply