Home Box Office Varisu box office collection day 3: விஜய்யின் வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மூன்றாவது...

Varisu box office collection day 3: விஜய்யின் வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மூன்றாவது நாள் வசூல் ரிப்போர்ட்

0

Varisu box office collection: வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் மாறும் ராஷ்மிகா மந்தனா நடித்து புதன்கிழமை திரையரங்குகளில் வெளியான விஜய்யின் வாரிசு, அதன் மூன்றாவது நாளில் சரிவைக் கண்டது, முதல் நாளில் வசூல் ரூ 26.7 கோடியிலிருந்து வெள்ளிக்கிழமை ரூ 10 கோடியாக சரிந்தது. இண்டஸ்ட்ரி டிராக்கர் சாக்னில்க் கருத்துப்படி, படத்தின் மொத்த வசூல் சுமார் 48.25 கோடி ரூபாய். அஜித்தின் துணிவு படத்தை விட விஜய் வாரிசு படம் சற்று முன்னிலையில் உள்ளது. 

Also Read: அஜித்தின் துணிவு படத்தின் மூன்றாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மூன்று நாள் வசூல் ரிப்போர்ட்: 

  • முதல் நாள் வசூல் ரூ. 26.7 கோடி 
  • இரண்டாம் நாள் வசூல் ரூ. 11.55 கோடி
  • மூன்றாம் நாள் வசூல் ரூ. 10.00 கோடி (ஆரம்ப மதிப்பீடு)

மொத்தம் ₹ 48.25 கோடி

Varisu box office collection day 3: விஜய்யின் வாரிசு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் மூன்றாவது நாள் வசூல் ரிப்போர்ட்

வம்சி பைடிப்பள்ளி இயக்கிய குடும்ப பொழுதுபோக்கு படம் வாரிசு. இப்படத்தை தில் ராஜு பிரமாண்டமாக தயாரித்துள்ளார். வாரிசு படத்தில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம் மற்றும் யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். வாரிசுவின் தெலுங்கு பதிப்புக்கு வாரசுடு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் தெலுங்கு பதிப்பு ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் ஜனவரி 14ஆம் தேதி வெளியாகிறது.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version