Home Box Office Sardar second day collection: உலகம் முழுவதும் சர்தார் படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ்...

Sardar second day collection: உலகம் முழுவதும் சர்தார் படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0

Sardar: பி.எஸ்.மித்ரன் எழுதி இயக்கிய ஆக்‌ஷன் ஸ்பை த்ரில்லர் படம் சர்தார். இப்படம் அக்டோபர் 21 அன்று உலகம் முழுவதும் அனைத்து ராசகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றது. சர்தார் படத்தில் இரட்டை வேடத்தில் நடித்து மேலும் பல அவதாரங்களில் சிறப்பாக நடித்துள்ளார். சர்தார் படத்தில் தனது முயற்சிக்கும் நடிப்புக்கும் முழு மதிப்பெண்கள் பெற்று வருகிறார் கார்த்தி. தறப்போது இப்படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் பார்ப்போம். 

Also Read: பிக்பாஸ் வீட்டில் இருந்து டிரெண்டிங் போட்டியாளர் வெளியேறினார் – வைரல் வீடியோ

கார்த்தியின் சர்தார் படத்தின் இரண்டு நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல். 

  •  முதல் நாள்: ரூ 4.35 கோடி
  •  நாள் 2: ரூ 5.50 கோடி
  •  மொத்த 2 நாள் வசூல்: ரூ 9.85 கோடி

Sardar second day collection: உலகம் முழுவதும் சர்தார் படத்தின் இரண்டாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

பாலிவுட் நடிகர் சங்கி பாண்டேயின் தமிழ் அறிமுகமான சர்தார் மற்றும் நடிகை லைலா 16 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களுக்கு திரும்பினார். இப்படத்தில் முனிஷ்காந்த், முரளி சர்மா, இளவரசு, யுகி சேது, சுவாமிநாதன், மைனா நந்தினி, ரித்விக் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்துர், ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி வில்லியம்ஸ் பணியாற்றினார். படத்தை ரூபன் எடிட் செய்துள்ளார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version