Home Box Office PS-2: சூடு பிடித்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் – அமெரிக்காவில் சிறந்த...

PS-2: சூடு பிடித்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் – அமெரிக்காவில் சிறந்த தொடக்கம்

49
0

PS-2 USA: பொன்னியின் செல்வன் 2 தமிழ் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி ரசிகர்களும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும், மேலும் படம் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாக உள்ளது.

சமீபத்திய பாக்ஸ் ஆபிஸ் அறிவிப்புப்களின்படி, யுஎஸ்ஏ (USA) பாக்ஸ் ஆபிஸில் பொன்னியின் செல்வன் ஒரு சிறந்த தொடக்கத்தை உருவாகியுள்ளது.

ALSO READ  Jawan 1st Day Box Office Collection: ஜவான் உலகம் முழுவதும் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

PS-2: சூடு பிடித்த பொன்னியின் செல்வன் 2 படத்தின் பாக்ஸ் ஆபீஸ் - அமெரிக்காவில் சிறந்த தொடக்கம்

யுஎஸ்ஏ பிரீமியர்களுக்கான டிக்கெட் முன்பதிவு விற்பனையில் இப்படம் ஏற்கனவே $200K அதாவது நமது மதிப்பில் 200,000 ரூபாய் வரை வசூலித்துள்ளது, சரியான நேரத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல்கான ஒரு சிறந்த தொடக்கம் என்று கூறிவருகின்றனர்.

ALSO READ  Simbu: 'பாத்து தலை' சிம்புவின் கேரியர் பெஸ்ட் ஓப்பனிங் படமாக அமைந்தது

மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர் ரகுமான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் கார்த்திக், ஜெயம்ரவி, விக்ரம், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், திரிஷா ஐஸ்வர்யா லஷ்மி ஆகிய முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Leave a Reply