Home Box Office Official PS-1: பொன்னியின் செல்வன்-1 உலகம் முழுவதும் மூன்று வார மொத்த வசூல் நிலவரம்

Official PS-1: பொன்னியின் செல்வன்-1 உலகம் முழுவதும் மூன்று வார மொத்த வசூல் நிலவரம்

0

PS-1: பொன்னியின் செல்வன் நாவலை அடிப்படையாகக் கொண்டு பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக உருவாகி உள்ளது. முதல் பாகம் கடந்த 30.09.2022 உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படம் பலரது மனதையும் கவர்ந்து நல்ல வரவேற்பபை. மணிரத்னத்தின் கனவுத் படமான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

Official PS-1: பொன்னியின் செல்வன்-1 உலகம் முழுவதும் மூன்று வார மொத்த வசூல் நிலவரம்

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படம் மூன்று வாரங்களில் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 450+ கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது என படநிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படம் இன்னும் தமிழ் பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூல் செய்து வருகிறது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர் முக்கிய பதிரங்களில் நடித்துள்ளனர். தெலுங்கிலும் இப்படம் நல்ல வியாபாரம் பெற்றுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம்-2 படப்பிடிப்பை விரைவில் தொடங்கவுள்ள மணிரத்னம், இப்படத்தை 2023 கோடையில் வெளியிடுவார்.

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version