Home Box Office Jailer Box Office Day 10: ஜெயிலர் உலகம் முழுவதும் பத்தாம் நாள் பாக்ஸ் ஆபிஸ்...

Jailer Box Office Day 10: ஜெயிலர் உலகம் முழுவதும் பத்தாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

0

Jailer Box Office: ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் பத்தாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் உலகளவில் இரண்டாவது வாரத்தில் ஜெயிலர் படத்தின் வரவேற்பு குறைந்துள்ளதாக தெரிகிறது. அனால் 10வது நாளான நேற்று ஜெயிலர் படத்தின் வசூல் குறித்த தகவலை சில டிராக்கர்களால் சமூக வலைதளங்களில் வெளியாகி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த ஜெயிலர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ளர். ரஜினியுடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், ஆடுகளம் கிஷோர், தமன்னா, சுனில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கமல்ஹாசனின் விக்ரம் மற்றும் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படங்களுக்குப் பிறகு ஜெயிலர் மிகப்பெரிய மல்டிஸ்டாரர் ஆனது.

ஜெயிலர் நாள் 10 பாக்ஸ் ஆபிஸ் வசூல்

  • உலகம் முழுவதும் 18 முதல் 20 கோடி வரை வசூலித்துள்ளது
  • அகில இந்திய: 16 முதல் 18 கோடி வரை வசூலித்துள்ளது

Jailer Box Office Day 10: ஜெயிலர் உலகம் முழுவதும் பத்தாம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்

ஜெயிலர் மொத்தமாக இதுவரை பாக்ஸ் ஆபிஸ் வசூல்

  • உலகம் முழுவதும் 467.65 கோடி முதல் 469.65 கோடி வரை வசூலித்துள்ளது
  • அகில இந்தியா: 306.85 கோடி முதல் 308.85 கோடி வரை அல்லது 260 கோடி முதல் 262 கோடி வரை நிகர வசூலித்துள்ளது

9 நாட்களுக்கு பிரேக்அப்

  • உலகளவில் 449.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 290.85 கோடி மொத்த அல்லது 246.5 கோடி நிகர வசூல் செய்துள்ளது
  • தமிழ்நாடு : 132.1 கோடி வசூலித்துள்ளது
  • ஆந்திரப் பிரதேசம் / தெலுங்கானா: மொத்தமாக 60.15 கோடி வசூலித்துள்ளது
  • கர்நாடகா: 50.15 கோடி வசூல் செய்துள்ளது
  • இந்தியாவின் மற்ற பகுதிகள்: 9.4 கோடி வசூல் செய்துள்ளது
  • கேரளா: 39.15 கோடி வசூல் வசூல் செய்துள்ளது
  • வெளிநாடுகள்: ரூ. 158.8 கோடி வசூல் செய்துள்ளது

ஜெயிலர் டேவ்வைஸ் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் 

நாள் 9:

  • உலகம் முழுவதும் 12.1 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 9.45 கோடி வசூலித்துள்ளது

நாள் 8:

  • உலகம் முழுவதும் 12.25 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 10.9 கோடி வசூலித்துள்ளது

நாள் 7:

  • உலகம் முழுவதும் 23.15 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 20 கோடி வசூலித்துள்ளது

நாள் 6:

  • உலகம் முழுவதும் 52.1 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 41 கோடி வசூலித்துள்ளது

நாள் 5:

  • உலகம் முழுவதும் 48 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 32 கோடி வசூலித்துள்ளது

நாள் 4:

  • உலகம் முழுவதும் 80 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 49.94 கோடி வசூலித்துள்ளது

நாள் 3:

  • உலகம் முழுவதும் 78.15 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 39.51 கோடி வசூலித்துள்ளது

நாள் 2:

  • உலகம் முழுவதும் 52.9 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 31.8 கோடிவசூலித்துள்ளது

நாள் 1:

  • உலகம் முழுவதும் 91.2 கோடி வசூல் செய்துள்ளது
  • அகில இந்திய: 55.4 கோடி மொத்த அல்லது 46.5 கோடி நிகர வசூலித்துள்ளது
  • தமிழ்நாடு : 22.85 கோடி வசூலித்துள்ளது
  • ஆந்திரப் பிரதேசம் / தெலுங்கானா: மொத்தமாக 12.5 கோடி வசூலித்துள்ளது
  • கர்நாடகா: 11.8 கோடி வசூல் செய்துள்ளது
  • கேரளா: 5.85 கோடி வசூல் செய்துள்ளது
  • வெளிநாடுகள்: ரூ 35.1 கோடி வசூல் செய்துள்ளது

NO COMMENTS

Leave a ReplyCancel reply

WhatsApp us

Exit mobile version