Home Cinema Review Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

79
0

Simbu: வெந்து தணிந்தது காடு திரைபடத்தை சமீபத்தில் சிம்பு, கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினர் பார்த்து, முறையாக வெளிவந்த விமர்சனம்.

Also Read: Jailer: ஜெயிலர் கதை விவாதத்தில் கலந்து கொண்ட ரஜினி – வியந்து போன படக்குழு!

சிம்பு நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் மூன்றாவது முறையாக வரும் திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இப்படத்திற்காக சிம்பு தனது தோற்றத்தை மாற்றி இளம் வாலிபனாக நடத்தியுள்ளார். இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து சித்தி இதானி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். வெந்து தணிந்தது காடு திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.

ALSO READ  'சூரரைப் போற்று' ஓடிடி திரைப்பட விமர்சனம்

Simbu: வெந்து தணிந்தது காடு வெளிவந்த முதல் விமர்சனம்

இந்நிலையில், தற்போது இப்படத்தை சமீபத்தில் நடிகர் சிம்பு, கவுதம் மேனன் மற்றும் படக்குழுவினர் பார்த்துள்ளார்களாம். படத்தை பார்த்து முடித்துவிட்டு, திரைப்படம் காதல், ஆக்ஷன் என இரண்டிலும் படம் பட்டையை கிளப்பியுள்ளது, படம் மிக பிரமாதமாக வந்துள்ளது என கூறி, இயக்குனர் கவுதம் மேனனை படம் பார்த்தவர்கள் கட்டிபிடித்து பாராட்டி உள்ளார்களாம்.

ALSO READ  ஜாக்பாட் படம் டுவிட்டரில் தருமாறு வரவேற்பு

Also Read: Ajith: இரவு பார்ட்டியில் குடும்பதுடன் அஜித் – புகைப்படத்தை பார்த்து அதிருப்தி ஆன ரசிகர்கள்

சிம்பு மற்றும் கவுதம் மேனன் கூட்டணியில் கண்டிப்பாக அடுத்த வெற்றி படமாக வெந்து தணிந்து காடு திரைப்படம் அமையும் என்று பாடத்தை பர்தவர்கள் தகவல் கூறுகின்றனர்.

Leave a Reply