Home Cinema News Varisu 1st single: விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் இந்த நாளில் வெளியாகுமா!

Varisu 1st single: விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் இந்த நாளில் வெளியாகுமா!

113
0

Varisu 1st single: ‘வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது நடந்து கொண்டிருக்கும் ஷெடியுல்-கான படப்பிடிப்பை முடித்துவிட்டு, அக்டோபர் மாதம் அடுத்த ஷெடியூலுக்காக படகுழுவினர் சென்னைக்கு திரும்ப உள்ளனர். சென்னை ஷெட்யூல், படப்பிடிப்பின் இறுதி ஷெட்யூல் என கூறப்படுகிறது. தளபதி விஜய்யுடன் ஒரு பாடல் படப்பிடிப்புடன் மொத்த படப்பிடிப்பு வேலைகளும் முடிவடையும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Also Read: சூர்யா ரசிகர்களுக்கு ‘வாடிவாசல்’ டபுள் ட்ரீட் – ஹாட் அப்டேட்

ALSO READ  Kollywood: கமல்ஹாசன் தனது அடுத்த படத்திற்கு பாடல் ஆசிரியர் ஆகிறார்

மேலும், தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டை ரசிகர்கள் எதிர்பார்க்கலாம் என்பது தற்போதிய சூடான தகவல். இப்படத்திற்கு தமன் இசையமைக்க, தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் 2023 பொங்கல் தினத்தில் வெளியாக உள்ளது. தளபதி விஜய்யின் ‘வாரிசு’ மற்றும் அஜீத் குமாரின் ‘AK61’ பொங்கல் தினத்தில் மோத அதிக வாய்ப்பு உள்ளது என்று சமீபத்திய யூகங்கள் தெரிவிக்கின்றன.

ALSO READ  Thalapathy 67: தளபதி 67 டீசர் வெளியீடு ஒத்திவைப்பு - லோகேஷ் கனகராஜ் முக்கிய அப்டேட் வெளியிட்டார்

Varisu 1st single: விஜய்யின் 'வாரிசு' படத்தின் முதல் சிங்கிள் இந்த நாளில் வெளியாகுமா!

Also Read: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய படம் தள்ளிப் போகிறது

யோகி பாபு, சரத்குமார், பிரபு, பிரகாஷ் ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த், ஜெயசுதா, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு, கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்தில் ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.

Leave a Reply