Home Cinema News Vishal: மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஷால்

Vishal: மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஷால்

35
0

Mark Antony: கோலிவுட் நடிகர் விஷால் அடுத்ததாக மார்க் ஆண்டனி என்ற படத்தில் நடிகிறார். இந்த ஆக்ஷன் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Also Read: ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் மேட் கம்பெனி என்ற புதிய தொடருடன் வருகிறது

Vishal: மார்க் ஆண்டனி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அசத்தும் விஷால்

முன்னதாக அறிவித்தபடி, படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இதுவரை இல்லாத கெட்டப்பில் விஷாலை இந்த போஸ்டரில் காணமுடிகிறது. நீண்ட தாடி மற்றும் அடர்த்தியான முடியுடன் அவரது மாஸ் லுக் சுவாரஸ்யமாக உள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ALSO READ  Aishwarya rajinikanth new movie update - ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புதிய படம் இந்த தேதியில் பூஜையுடன் தொடங்கும்

Also Read: ஊர்வசி ரவுத்தேலா மீண்டும் ஒருமுறை ரிஷப் பேண்ட் மீது குமுறல்!

ரிதி வர்மா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மினி ஸ்டுடியோஸ் வினோத் குமார் இந்த படத்தை தயாரிப்புபதோடு ஜி.வி பிராகாஷ் குமார் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார். மார்க் அந்தோனி படத்தின் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

Leave a Reply