Home Cinema News Vijay sethupathi new combo: விஜய் சேதுபதியுடன் வடிவேலு காம்போ படத்தின் இயக்குனர் இவர்த்தன்

Vijay sethupathi new combo: விஜய் சேதுபதியுடன் வடிவேலு காம்போ படத்தின் இயக்குனர் இவர்த்தன்

33
0

Vijay sethupathi: மிகவும் பிஸியான நடிகரான விஜய் சேதுபதி சமீபத்தில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழி படங்களில் வில்லன் வேடங்களில் நடித்து வருகிறார். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, சூது கவ்வும், ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன், கடைசி விவசாயி மற்றும் மாமனிதன் ஆகிய படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் பல படங்களில் ஹீரோ வேடத்தில் நடித்து வருகிறார்.

Also Read: கார்த்தியின் சர்தார் படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிப்பு

தற்போது ஒரு புதிய படத்தில் மிகப்பெரிய சிறப்பம்சம் என்னவென்றால், வடிவேலு இணையான நாயகனாக நடிக்க போகிறார் என்பதும், மேலும் முதல் முறையாக விஜய் சேதுபதியுடன் இணைவதும்தான். இந்தப் படத்தை ‘ஒரு நல்ல நாள் பத்து சொல்றேன்’ இயக்குனர் ஆறுமுககுமார் தயாரித்து இயக்குகிறார். இது விஜய் சேதுபதி உடன் அவரது இரண்டாவது படமாகம். மீதமுள்ள நடிகர்கள் மற்றும் குழுவினர் விவரம் விரைவில் வெளியாகும் என்று தெறிகிறது.

ALSO READ  Kamal Haasan: 'மருதநாயகம்' படத்திற்கு புத்துயிர் கொடுக்கும் கமல்ஹாசன்

Vijay sethupathi new combo: விஜய் சேதுபதியுடன் வடிவேலு காம்போ படத்தின் இயக்குனர் இவர்த்தன்

வடிவேலு நடிப்பில் தற்போது ‘நை சேகர் ரிட்டர்ன்ஸ்’ மற்றும் ‘மாமன்னன்’ ஆகிய படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. விஜய் சேதுபதி கையில் வெற்றிமாறனின் ‘விடுதலை’, அட்லீயின் ‘ஜவான்’, கத்ரீனா கைஃபின் ‘மெர்ரி கிறிஸ்மஸ்’ என இன்னும் பல படங்கள் கைவசம் உள்ளது. அவரது நீண்ட நாள் நிலுவையில் உள்ள ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ இந்த டிசம்பரில் வெளியாக உள்ளது.

Leave a Reply