Home Cinema News Vaadivaasal Viral: சூர்யா ரசிகர்களுக்கு ‘வாடிவாசல்’ டபுள் ட்ரீட் – ஹாட் அப்டேட்

Vaadivaasal Viral: சூர்யா ரசிகர்களுக்கு ‘வாடிவாசல்’ டபுள் ட்ரீட் – ஹாட் அப்டேட்

86
0

Vaadivaasal: சூர்யாவும் வெற்றிமாறனும் தற்போது வெவ்வேறு படங்களில் பிஸியாக உள்ளார்கள். மேலும் கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் தங்களின் முதல் கூட்டணியான ‘வாடிவாசல்’ படத்தின் வேலைகளை எப்போ தொடங்குவார்கள் என்று ரசிகர்களும் பார்வையாளர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Also Rad: வெந்து தணிந்தது காடு படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா

இந்த டிசம்பர் தொடக்கத்தில், படப்பிடிப்பை தொடங்க தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் காணப்படுவார். அம்புலி, பிச்சி என அப்பா, மகன் வேடங்களில் அவர் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படம் எழுத்தாளர் சிஎஸ் செல்லப்பாவின் அதே பெயரில் ஒரு நாவலின் அதிகாரப்பூர்வ தழுவல் ஆகும்.

ALSO READ  Kubera: குபேர படத்தில் இருந்து ராஷ்மிகா மந்தனாவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது

Vaadivaasal Viral: சூர்யா ரசிகர்களுக்கு ‘வாடிவாசல்’ டபுள் ட்ரீட் - ஹாட் அப்டேட்

Also Read: லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் புதிய படம் தள்ளிப் போகிறது

‘வாடிவாசல்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். தற்போது சிறுத்தை சிவா இயக்கும் ‘சூர்யா 42’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள சூர்யா அதன் பிறகு பாலாவின் ‘வணங்கன்’ படத்திலும் நடித்து வருகிறார். வெற்றிமாறன் தற்போது சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிக்கும் ‘விடுதலை’ படத்தின் இறுதிக்கட்ட தயாரிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

Leave a Reply