Home Cinema News Vijay: வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது

Vijay: வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது

72
0

Vijay: பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் தளபதிவிஜய்யை வைத்து வாரிசு என்ற படத்தை இயக்கி வருகிறார் வம்சி பைடிப்பள்ளி. ஹைதராபாத்தில் தற்போது இரண்டு ஷெட்யூல்களை படம் முடித்துள்ளது.

Also Read: Thalapathy-67: தளபதி-67 படத்தின் டைட்டில் லீக் – வைரலாக்கும் ரசிகர்கள்

இந்நிலையில் குடும்பக் கதையை கொண்ட கதை களத்தில் இப்படம் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வருகிறது. இப்படத்தில் தளபதி விஜய் ஃப்ளாஷ்பேக்கில் ஒன்றில் கல்லூரிக்கு செல்லும் மாணவனாக விஜய்யை இப்படம் காண்பிக்கும் என்பதுதான் இப்போதைய வார்த்தை வலம் வருகிறது. மற்றும் இப்படத்தில் உணவு செயலி வடிவமைப்பாளராக விஜய் நடிக்கவுள்ளார்.

ALSO READ  Ayalaan: சிவகார்த்திகேயனின் 'அயலான்' இரண்டாவது சிங்கிள் மற்றும் ஆடியோ வெளியீட்டு அறிவிப்பு

Vijay: வாரிசு படத்தில் தளபதி விஜய்யின் கதாபாத்திரம் கசிந்தது

தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்கிறார். சமூக ஆக்‌ஷன் படமாக உருவாகும் இந்தப் படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்கிறார். பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், யோகி பாபு, குஷ்பு, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஷாம், சங்கீதா, சம்யுக்தா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, மறுபக்கம் படத்தின் வியாபாரம் சூடு பிடித்துள்ளது. இந்த படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆக பட குழுவினர் திட்டமித்துள்ளார்.

Leave a Reply