Home Cinema News Suriya: சூர்யா முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தம்

Suriya: சூர்யா முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தம்

65
0

Suriya: கோலிவுட்டில் மிகப்பெரிய முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் கடந்த சில வருடங்களாகவே நேரடியான தெலுங்குப் படத்தில் ஒப்பந்தமாகி வருகிறார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதுவரை நடக்கவில்லை.

Also Read: Ponniyin Selvan-1: மணிரத்னம்-சியான் விக்ரம் ஆகியோருக்கு கோர்ட் நோட்டீஸ்

தெலுங்கில் சூர்யாவுக்கு நல்ல மார்க்கெட் இருப்பது அனைவருக்கும் தெரியும். டோலிவுட்டின் பல பிரபல முன்னணி தயாரிப்பாளர்களும் சூர்யாவை அணுகினர். இயக்குனர் போயபடி ஸ்ரீனு விரைவில் சூர்யாவை வைத்து இயக்குவார் என்றும் தெரிகிறது. விஜய் பட தயாரிப்பாளர் தில் ராஜு இந்த சந்திப்பை ஏற்பாடு செய்துள்ளார் என்றும் டோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வலம் வருகிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படம் கிடப்பில் போடப்பட்டது.

ALSO READ  SK23: ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'SK23' இந்த தேதியில் தொடங்கும்?

Suriya: சூர்யா முதல் தெலுங்கு படத்தில் ஒப்பந்தம்

இந்நிலயில் தற்போது மறுபடியும் சூர்யா ஒரு நேரடி தெலுங்கு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. தெலுங்கில் பிரபல தயாரிப்பு நிறுவனம் யுவி கிரியேஷன்ஸ் தெலுங்கு மற்றும் தமிழ் இரு மொழிகளில் தயாரிக்க உள்ளது. இப்படத்தை சௌர்யம் சிவா இயக்குகிறார். சிவா சமீபத்தில் சூர்யாவுக்கு ஸ்கிரிப்டை விவரித்தார் மற்றும் சூர்யா தனது இறுதி ஒப்புதல் அளித்தார். வம்சி மற்றும் பிரமோத் மாபெரும் மாபெரும் பொருள் செலவுயில் இந்த திட்டத்தை தயாரிக்கவுள்ளனர்.

ALSO READ  Indian 2: இந்தியன் 2 இந்த தேதியில் தொடங்கும் - ஹாட் அப்டேட்

Also Read: Kamal Haasan: பா.ரஞ்சித் இயக்கத்தில் கமல்ஹாசன் புதிய படம்

இந்த பாடத்தை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. சூர்யா தற்போது பாலாவின் வணங்கான் படத்தில் பிஸியாக இருக்கிறார், மேலும் சூர்யா நடிக்க உள்ள சில படங்கள் தயாரிப்பு நிலையில் உள்ளன.

Leave a Reply