Home Cinema News Official: சூர்யா 42 மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது – 3டி வடிவத்தில் 10 மொழிகளில் வெளியாகும்

Official: சூர்யா 42 மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது – 3டி வடிவத்தில் 10 மொழிகளில் வெளியாகும்

87
0

Official: நடிகர் சூர்யாதற்போது டைரக்டர் சிறுத்தை சிவாவுடன் ஒரு பீரியட் ஆக்‌ஷன் படத்தில் இணைந்துள்ளார். தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

Also Read: 279. Captain Movie Review | கேப்டன் திரைப்பட விமர்சனம்

சூர்யா 42 திரைப்படம் மிகப்பெரிய அளவில் உருவாகி வருவதாகவும், தற்போதைய செய்தி இப்படம் 10 மொழிகளில் வெளியாகும் என்றும் உறுதியான குறிப்பை அளிக்கிறது. மேலும் இது 3டி வடிவில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சூர்யாவின் தோற்றம் வெளிவரவில்லை என்றாலும், அவரது உடை சாமுராய் போல் தெரிகிறது. தேவி ஸ்ரீ பிரசாத்தின் பின்னணி இசை மிகவும் கம்பீரமாக உள்ளது மோஷன் போஸ்டர்.

ALSO READ  Kollywood: 2023 ஆம் ஆண்டில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்தியத் திரைப்படம் ஜெயிலர்

Official: சூர்யா 42 மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது - 3டி வடிவத்தில் 10 மொழிகளில் வெளியாகும்

Also Read: பா.ரஞ்சித் விக்ரம் 61 படத்தின் பற்றி ஒரு முக்கிய அப்டேட் கொடுத்துள்ளார்

மேலும் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். சூர்யா 42 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Leave a Reply