Home Cinema News Sita Ramam OTT: சீதா ராமம் படம் OTTயில் இந்த தேதியில் வர உள்ளது

Sita Ramam OTT: சீதா ராமம் படம் OTTயில் இந்த தேதியில் வர உள்ளது

25
0

Sita Ramam: துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர் நடித்த சீதா ராமம் இந்த ஆண்டின் மறக்க முடியாத படமாக அமைந்தது. வெறும் பாராட்டு மட்டுமல்ல, PR இன் படி 80 கோடிக்கு அருகில் வசூல் செய்ததால், படம் பாக்ஸ் ஆபிஸ் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.

Also Read: அஜித்தின் ‘AK 63’ படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் டைட்டில் உறுதிப்படுத்தப்பட்டது

ALSO READ  Holy Wound: லெஸ்பியன் காதலை மையமாகக் கொண்ட மலையாளப் படம் ஹோலி வூண்ட் OTT ரிலீஸ் தேதி

சமீபத்திய செய்தி என்னவென்றால், படத்தின் OTT பிரீமியர் செப்டம்பர் 9 ஆம் தேதி முதல் அதன் ஸ்ட்ரீமிங் பார்ட்னர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாடும் என்று சமீபத்தில் தகவல் வதுள்ளது. தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பு அமேசான் பிரைம் வீடியோவில் வெளியிடபட்டது.

Sita Ramam OTT: சீதா ராமம் படம் OTTயில் இந்த தேதியில் வர உள்ளது

Also Read: சிவகார்த்திகேயன் பிரின்ஸ் முதல் சிங்கிள் ‘பிம்பிலிகி பிலாபி’ புதிய சாதனையை முறியடித்தது!

ஹனு ராகவபுடி இயக்கியுள்ள இப்படத்தில் சுமந்த், ராஷ்மிகா, கௌதம் மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அஸ்வனி தத் தயாரிக்கும் இந்த படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்.

Leave a Reply