Home Cinema News Shankar: ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் கனவுப்படம் – இவர்கள்தான் நடிகர்கள்

Shankar: ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் கனவுப்படம் – இவர்கள்தான் நடிகர்கள்

211
2

Shankar: கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனராக பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். சமூக கருத்துடன் அவரது படங்கள் அனைத்துமே ரசிகர்கள் பிரம்மிப்பாக பார்க்கும் அளவிற்கு இருக்கும்.

கடைசியாக ஷங்கர் இயக்கதில் இந்தியன் 2 அறிவித்த பின் ஏகப்பட்ட பிரச்சினைகளை சந்தித்ததால் அபடத்தை அப்படியே நிறுத்த பட்டது. அதன்பின் ஷங்கர் தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் ராம் சரணுடன் ஒரு படம் இயக்கி வருகிறார். தற்போது ஷங்கர் ராம் சரணுடன் இணைந்துள்ள படத்தின் படப்பிடிப்பு வேலைகளில் பிஸியாக இருக்கிறார்.

ALSO READ  இந்திய சினிமா வரலாற்றில் மாரி 2 சாதனை

Shankar: ரூ.1000 கோடி பட்ஜெட்டில் ஷங்கர் கனவுப்படம் - இவர்கள்தான் நடிகர்கள்

ஷங்கரின் 1000 கோடி பட்ஜெட்:

ஷங்கர் என்றாலே பிரம்மாண்டம், பிரம்மாண்டம் என்றால் ஷங்கர் என்ற பெயர் எடுத்தவர். அதேபோல் படத்தின் பட்ஜெட்டும் பிரம்மாண்டமாக பெரிய அளவில் இருக்கும். தற்போது ஷங்கர் தனது கனவுக் கதை ஒன்று நீருக்கடியில் அறிவியல் கலந்து ஒரு கதைக்களத்தை தென்று எடுத்து பிரம்மாண்டமாக படத்தை இயக்க முடிவு செய்திருக்கிறாராம்.

ALSO READ  Interesting update on Sardar: கார்த்தியின் சர்தார் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்

Also Read: Shankar: ஷங்கரின் RC15 படத்தில் 1000 பெயர் கொண்ட பிரம்மாண்டம்!

இப்படத்தின் பட்ஜெட் ரூ. 1000 கோடி. இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷன் மற்றும் தெலுங்கு சினிமா நடிகர் ராம் சரண் முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

2 COMMENTS

Leave a Reply